Connect with us

லால் சலாம் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அதிரடி முடிவு!

Featured

லால் சலாம் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அதிரடி முடிவு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபலமான நடிகர் ரஜினிகாந்தின் மகளாக சினிமாவில் அடுத்தடுத்து ஜொலித்தவர்.

பின் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவிலும் இயக்குனராக களமிறங்கினார். தனது கணவரை வைத்து 3 படங்களை இயக்கி மாஸ் ஹிட் கண்டார். ஆனால், “வை ராஜா வை” படம் சரியாக ஓடவில்லை.

அதன்பின், “லால் சலாம்” என்ற படத்தை இயக்கினார், இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர். ஆனால் இந்த படம் சுமாராக ஓடியது. இதன் பிறகு, தனுஷுடன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து முடிந்தது.

தற்போது, தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா. நடிகர் சித்தார்த்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். ஆனால், அந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வராததால், தானே தயாரிப்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கூலி படத்தின் அதிரடி புகைப்படங்கள்! லோகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

More in Featured

To Top