Connect with us

சுற்றுலா சென்ற இடத்தில் குஷியான அதிதி ஷங்கர் – வைரல் போட்டோஸ்

Cinema News

சுற்றுலா சென்ற இடத்தில் குஷியான அதிதி ஷங்கர் – வைரல் போட்டோஸ்

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அதிதி ஷங்கர் . திரையுலகில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவர் தற்போது வெளிநாட்டிற்கு குட்டி வெக்கசன் ட்ரிப் சென்றுள்ளார்.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்பொழுது அழகிய போட்டோக்கள் மற்றும் ரீல்சுகளை பதிவிட்டு வருவார் . இதில் தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில்.

அங்கு எடுக்கப்பட்ட தனது க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SRH அணிக்கு கடின இலக்கை கொடுக்குமா RCB..? RCB டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!!!

More in Cinema News

To Top