Connect with us

வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடிக்கும் நடிகை டாப்ஸி – போட்டோவுடன் வெளியான டக்கர் தகவல்

Cinema News

வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடிக்கும் நடிகை டாப்ஸி – போட்டோவுடன் வெளியான டக்கர் தகவல்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை டாப்ஸி வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடிக்க உள்ளதாக போட்டவுடன் கூடிய தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ்,ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி.

இதுமட்டுமின்றி இவரது கைவசம் பல பிக் பட்ஜெட் படங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெண்ணிற மேனியில் மெல்லிய இடையில் இருக்கும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

இப்படி இருக்கும் நிலையில் என் பர்சனல் பற்றி எந்த விளக்கமும் பொது இடத்தில கொடுக்க விரும்பவில்லை என்றும் இனிமேலும் அதை பற்றி பேச மாட்டேன் எனவும் நடிகை டாப்ஸி சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Cinema News

To Top