Connect with us

சீரியல் நடிகை ஸ்ரீதேவி வீட்டில் புதிதாக வந்த உறவினர்…வைரலாகும் வீடியோ!

Cinema News

சீரியல் நடிகை ஸ்ரீதேவி வீட்டில் புதிதாக வந்த உறவினர்…வைரலாகும் வீடியோ!

நடிகை ஸ்ரீதேவி அசோக் மிகவும் பிரபலமானவர்..அவரை சீரியல் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,கிழக்கு கடற்கரை சாலை என சில படங்கள் நடித்துள்ள இவர் இப்போது தொடர்களில் கலக்கி வருகிறார்…இப்படி தனக்கென ஒரு அடையாளத்தை வைத்து இருப்பவர் இவர்..

செல்லமடி நீ எனக்கு என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடித்த தொடங்கியவர் இப்போது விஜய் டிவியில் பொன்னி தொடரில் நடித்து வருகிறார்.

இதிலும் மக்களை பெரிதாக அவர் கவர்ந்து உள்ளார்,பலரும் அவரின் நடிப்பை ரசித்து வருகின்றனர்..வில்லி , முன்னை கேரக்டர் என அனைத்திலும் சிறப்பாக விளங்கி வருகின்றார்…

இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அசோக் என்பவரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஒரு மகள் உள்ளார்…அவருடன் அடிக்கடி ரீலிஸ் கூட போதாவது வழக்கமாகு,அண்மையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அழகிய போட்டோ ஷுட்களுடன் தகவல் வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்…அந்த புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது…

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி அசோக் வாழ்க்கையில் புதிய பொருள் வந்துள்ளது..அதாவது,நடிகை ஸ்ரீதேவி MG Hector Plus காரை வாங்கியுள்ளார்,அவர் ஷோரூமில் தனது காரை வாங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்…இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top