Cinema News
திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வயநாடு அருகே நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து கேரள முதலமைச்சரின் பொது நிவாரண தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), திரைப்பட இயக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் கற்றுக்கொள்ள முடியுமா...
தமிழ் திரைப்படங்களில் கவனம் பெற்றுவரும் நடிகை பிரார்த்தனா நாதன், தனது முதல் தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தக்...
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில்...
தமிழ் நடிகர் சூர்யாவுடன் ‘சீன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த அனுபவத்தை மலையாள நடிகர் நஸ்லென் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின்போது சூர்யா...
தமிழில் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம், நவம்பர் 20, 2026 முதல் Netflix ஓடிடி தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது....
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்...
தமிழில் திகில், மர்மம், நகைச்சுவை ஆகிய அம்சங்களை இணைத்து உருவான ‘ட்ரோன்ஸ்’ (Drones) திரைப்படம், நவம்பர் 20, 2026 முதல் அமேசான்...
தனுஷ் நடிப்பில் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஓம்: ஆபரேஷன் மோல்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஆரம்பகட்டத்...
நடிகை பிரியங்கா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் ‘AGS 29’ படக்குழு நவம்பர் 20, 2026 அன்று புதிய வாழ்த்துப்...
நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மணிகண்டா’ திரைப்படத்தின் தமிழ் டீசர் நவம்பர் 17, 2026 அன்று வெளியானது. ஐயப்ப பக்தியை மையமாகக்...
தமிழ் திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த வார OTT வெளியீட்டுப் பட்டியலில் ‘அன்பில் அவன்’ கவனம் ஈர்க்கிறது. அசோக்...
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷுக்கு, இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது....
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வார வெள்ளிக்கிழமை (நவம்பர் 20, 2026) பல்வேறு வகையான படங்களைக் கொண்ட திரையரங்கு வாரமாக அமையவுள்ளது....
ஒரு சிறிய பறவைக் கூட்டைப் பாதுகாக்க, ஒரு கிராமமே 35 நாட்கள் மின்சாரத்தைத் துறந்ததாகக் கூறப்படும் உண்மைச் சம்பவம் இப்போது தமிழ்த்...
விஜய் ஆண்டனி எங்கே போனாலும் பெரும்பாலும் செருப்பு அணியாமல்தான் வர்றாரு. இதுக்கு என்ன காரணம்னு பலரும் யோசிச்சிருப்பீங்க. இப்போ அதற்கான காரணத்தை...
இன்னைக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்தநாள்! 42 வயதை எட்டியிருக்கிற நயன்தாராவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்க்கலாம். சினிமாவில்...
இப்போ சோஷியல் மீடியா முழுசும் இந்த வாரிசு ஜோடியைப் பற்றின விவாகரத்து பேச்சுதான் ஹாட் டாபிக். ஆனா நடிகர் தரப்புல இருந்து...
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களைத் தொடர்ந்து தீபாவளி சரவெடியாக வெளியான சீன் படமும் பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது. நவம்பர்...
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரிப்பது...
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. திரையில் தன்னம்பிக்கையான கதாபாத்திரங்களில் நடித்து...