Connect with us

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் திருமண ஆல்பம்

Cinema News

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் திருமண ஆல்பம்

தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் பல பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இப்போது கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் இருப்பவர் ஜாக்கி பாக்னானி, தொழிலதிபராகவும் இருக்கிறார். இவரை தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??? - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

More in Cinema News

To Top