Connect with us

சொக்க தங்கம் , சொக்க தங்கம் ஜிவல்லரி – வைரலாகும் நடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

Cinema News

சொக்க தங்கம் , சொக்க தங்கம் ஜிவல்லரி – வைரலாகும் நடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

நடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா ஆனந்த் . இவரது நடிப்பில் தமிழில் வெளியான அணைந்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

பல மொழிகளில் பல சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து பிஸியாக நடிப்பில் நடித்து வரும் நடிகை பிரியா ஆனந்த் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வெக்கேஷன் ட்ரிப் சென்ற போட்டோக்கள் என அனைத்தையும் ஒன்று விடமால் பதிவிட்டு ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வார்.

அந்தவகையில் தற்போது தங்க நகைகளுடன் அழகிய சேலையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top