Connect with us

போலீசாருடன் வாக்குவாதம் செய்த நடிகை நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ..!!

Cinema News

போலீசாருடன் வாக்குவாதம் செய்த நடிகை நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் நடுரோட்டில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ் . படங்களில் நடிப்பதை தாண்டி கார் பந்தயம் மற்றும் மாடலிங் துறையில் கலக்கி வரும் இவர் வெளிநாட்டில் உயர் படிப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது .

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழம் வரும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கும் இவர் தற்போது நடுரோட்டில் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

நடிகை நிவேதா காரசார வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் இருக்கும் அந்த வீடியோ உண்மையாகவே நடந்த சம்பவமா இல்லை படத்தின் ப்ரோமோஷனா என சந்தேகத்தை தூண்டும் வகையில் உள்ளது . ஏனென்றால் இதுபோன்ற ப்ரோமோஷன் யுத்திகளை தற்போது பலரும் கையாண்டு வருகிறார்கள் .

இதோ இந்த வீடியோவை பார்த்து உங்களின் கருத்துக்களை கமெண்டில் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🚨 “விஜயின் அரசியல் கனவு நனவாகுமா? தமிழகம் முழுக்க பரபரப்பு!”

More in Cinema News

To Top