Connect with us

படுக்கையறை காட்சியில் நடிகை மஞ்சு வாரியரா..? வைரலாகும் புதிய படத்தின் ஃபஸ்ட் லுக்

Cinema News

படுக்கையறை காட்சியில் நடிகை மஞ்சு வாரியரா..? வைரலாகும் புதிய படத்தின் ஃபஸ்ட் லுக்

புதிய படம் ஒன்றில் நடிகை மஞ்சு வாரியர் படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். சித்திரையில் அறிமுகமான இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.

ஆரம்பத்தில் வெறும் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த மஞ்சு வாரியர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

இவரது நடிப்பும் இந்த படமும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து போக அடுத்த படத்தில் தல அஜித்துடன் துணிவு படத்தில் கைகோர்த்தார் .

இதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டாருடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறீர் நடிக்கிறார்.

இந்நிலையில் மலையாள சினிமாவில் உருவாகி வரும் FOOTAGE என்ற படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியான நிலையில் செம வைரல் ஆகி வருகிறது.

அந்த போஸ்டரில் ஒரு ஜோடியின் படுக்கையறை காட்சி இடம்பெற்றுள்ளது, ஒரு பக்கம் பார்த்தல் அது மஞ்சு வாரியர் போல் உள்ளது ஆனால் சற்று உத்து பார்த்தல் அது அவர் இல்லை என்றும் தோன்றுகிறது.

45 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர் நிச்சயம் இந்த மதிரான காட்சிகளில் நடித்திருக்க வாய்பில்லை என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர் .

இதோ அந்த ஃபஸ்ட் லுக் போஸ்டர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top