Connect with us

அரைசதம் போடும் வயதில் இந்தமாறி கிளாமரா – வைரலாகும் நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Cinema News

அரைசதம் போடும் வயதில் இந்தமாறி கிளாமரா – வைரலாகும் நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் வாளமீனு என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை மாளவிகா . 1999ல் சினிமவில் நடிக்க வந்த இவர் தென்னிந்திய திரையுலகில் எக்கச்சக்க படங்களில் நடித்து நல்ல பெயரையும் புகழையும் பெற்றார் .

இந்நிலையில் தற்போது பெரிதளவில் படங்களில் நடிக்காமல் குடும்ப தலைவியாக மாறி கணவர் குழந்தைகள் என சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும் தனது ரசிகர்களை இன்ஸ்டா மூலம் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் . இன்ஸ்டாகிராமில் மாளவிகா பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களும் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர் .

அந்த வகையில் தற்போது 44 வயதாகும் நடிகை மாளவிகா தாராள கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். செம ஷார்ட் ஆன உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ்களுக்கு வழக்கம் போல் ரசிகரக்ள் லைக்குகளை தாராளமாக வாரி வழங்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஃபெங்கல் புயலால் ஒத்தி வைக்கிறோம் - 'மிஸ் யூ' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

More in Cinema News

To Top