Connect with us

வெண்ணிற ஆடையில் தாராள கவர்ச்சி காட்டிய நடிகை ஹன்சிகா – லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Cinema News

வெண்ணிற ஆடையில் தாராள கவர்ச்சி காட்டிய நடிகை ஹன்சிகா – லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

பிரபல தென்னிந்திய நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி .

தனது திருத்திரு நடிப்பால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை வைத்துள்ள ஹன்சிகாவின் நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது .

இந்நிலையில் சமூக வலைதளைங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹன்சிகா அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவார்.

அந்தவகையில் தற்போது வெண்ணிற ஆடையில் தாராள கவர்ச்சி காட்டி நடிகை ஹன்சிகா நடத்தியுள்ள பிஹுட்ஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Cinema News

To Top