Connect with us

“Japan படத்தில் இரண்டு Scene நடித்த அனு இமானுவேல் வாங்கிய சம்பளம் இவ்வளவா?!”

Cinema News

“Japan படத்தில் இரண்டு Scene நடித்த அனு இமானுவேல் வாங்கிய சம்பளம் இவ்வளவா?!”

கைதி, பொன்னியின் செல்வன் என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த கார்த்தி இந்த படத்தில் தனது ஒட்டுமொத்த திறமையை காட்டி நடித்த போதும், படத்தின் திரைக்கதையில் இயக்குநர் கோட்டை விட்டதால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தீபாவளிக்கு வெளியான இந்த படத்திற்கு முதல் நாள் மட்டுமே தியேட்டரில் ஆட்களைப் பார்க்க முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் தியேட்டரில் காற்று வாங்கியது.

நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக ஜப்பான் இருக்கும் என கூறப்படுகிறது. ரிலீஸ் ஆகி ஒருவாரம் கூட ஆகாத நிலையில், ஜப்பான் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டு, ராகவா லாரன்ஸின் ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் மற்றும் லியோ படத்தை திரையிட்டனர். மேலும் இத்திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகி என்று பெயர் அளவுக்கு வந்த அனு இமானுவேல் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் ரூபாய் 72 லட்சத்தை பெற்றுள்ளார். இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள், நடிச்ச ஒன்னு இரண்டு காட்சிக்கு இத்தனை லட்சம் சம்பளமா என கேட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிங்கத்தின் கோட்டைக்குள் ஜொலிக்குமா பஞ்சாப்..? - சேப்பாக்கத்தில் இன்று CSK - PBKS பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top