Connect with us

கமல்ஹாசனின் ‘Thug Life’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்! வெளியான Viral Updates!

Cinema News

கமல்ஹாசனின் ‘Thug Life’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்! வெளியான Viral Updates!

‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 18-ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிது. இதையடுத்து, இந்தப் படத்தில் மேலும் சில நடிகர்கள் இணைந்துள்ள அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இந்தப் படத்தில் இணைகிறார். இதேபோல், கவுதம் கார்த்திக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'வேட்டையன்' படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

More in Cinema News

To Top