Connect with us

நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

Cinema News

நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் இருக்கும் பல மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ரசிகர்கள் மத்தியில் மக்கள் செல்வனாக வலம் வரும் இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி , மலையாளம் , தெலுங்கு என ஏராளமான மொழிகளில் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

ஆறுமுகக்குமார் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ருக்மணி வசந்த் , யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ACE என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top