Connect with us

விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

Featured

விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய், தற்போது சினிமா வாழ்க்கையை முடித்து, முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜனநாயகன்” படத்தை, விஜய் தனது கடைசி திரைப்படமாக அறிவித்துள்ளார்.

அவரது அரசியலில் களமிறப்பின் ஒரு பகுதியாக, சமீபத்தில் கோயம்பத்தூரில் அவர் தனது கட்சி சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடத்தினார். அங்கு மக்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்திற்கும் விஜய் வந்தார். அங்கு, மதுரையிலும் மக்கள் அவருக்கு அன்பையும் ஆதரவும் தெரிவித்தனர்.

இப்போது விஜய் தனது பயணங்களுக்கு தனி விமானத்தை பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அந்த தனி விமானத்தின் விலை ரூ. 8 கோடி என்று கூறப்படுகிறது. மேலும், அதன் ஒரு நாள் வாடகை ரூ. 14 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top