Connect with us

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2: 5 லட்சம் பரிசுடன் டைட்டில் வென்ற ஜோடி இவர்கள் தான்..!

Featured

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2: 5 லட்சம் பரிசுடன் டைட்டில் வென்ற ஜோடி இவர்கள் தான்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று “ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2”.

இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர், நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடுவர்களாக உள்ளனர். ரியோ மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்கி வந்தனர். 12 ஜோடிகளுடன் துவங்கிய “ஜோடி ஆர் யூ ரெடி” சீசன் 2ன் பைனல், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

பைனலில் ஐந்து ஜோடிகள் போட்டியிட்டது. நடுவர்களிடம் இருந்து அதிக மதிப்பெண்களை பெற்ற அபினவ் மற்றும் ராணிக்குமாரி ஜோடி, “ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2” டைட்டிலை வென்றுள்ளனர். வெற்றி கோப்பையும், ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top