Connect with us

இணையத்தில் உலா வரும் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம்..!! உருட்டா உண்மையானு தெர்லயே..?

Cinema News

இணையத்தில் உலா வரும் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம்..!! உருட்டா உண்மையானு தெர்லயே..?

தமிழ் சினிமாவில் தற்போது புத்துணர்ச்சியூட்டும் புதிய ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் கதாநாயகவும் கலக்கி வருபவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

என்னதான் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும் அவரது உடலை ஹீரோவை போலவே செம பிட் ஆக வைத்து வந்தார் . ஒருகட்டத்தில் இவரை ஆர்வத்தை அறிந்த வெற்றி மாறன் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் .

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்திய சூரி தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் .

இந்நிலையில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் கலக்கி வரும் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூரிக்கு சொந்தமாக மதுரை மட்டும் சென்னையில்பல கோடி மதிப்பிலான 2 வீடுகள் , BMW உள்பட 3 சொகுசு கார்கள் உள்ளன.

தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் என்கிற பெயரில் ஹோட்டலையும் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்தி வரும் சூரியின் முழு சொத்து மதிப்பு சுமார் 50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top