Connect with us

அம்பானி இல்ல திருமண விழாவில் செம ஸ்டைலாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த் – வைரல் வீடியோ

Cinema News

அம்பானி இல்ல திருமண விழாவில் செம ஸ்டைலாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த் – வைரல் வீடியோ

அனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த அங்கு செம ஸ்டைலாக நடனமாடிருக்கும் வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டத்திலேயே நம்பர் 1 பணக்காரராக வலம் வரும் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா கலைக்கட்டியுள்ளது.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த செல்வந்த ஜோடியின் திருமண விழாவில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், உலக பணக்காரர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர் .

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவரது குடும்பத்துடன் இன்று அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன் அங்கு செம ஸ்டைலாக நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top