Connect with us

அம்மாவுக்காக நடிகர் விஜய் கட்டிய கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் – வைரல் வீடியோ..!!!

Cinema News

அம்மாவுக்காக நடிகர் விஜய் கட்டிய கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் – வைரல் வீடியோ..!!!

தனது அம்மாவுக்காக நடிகர் விஜய் கட்டிய பிரம்மாண்ட கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்துள்ள வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய் . தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏரளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியையும் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் தனது அம்மா ஷோபா அவர்கள் கேட்ட ஒரே காரணத்திற்காக நடிகர் விஜய் ஒரு பிரம்மாண்ட கோவிலை கட்டி கொடுத்துள்ளார் .

அந்த கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சென்று பார்த்து சாமி தரிசனமும் செய்துள்ளார்.

விஜய்யின் அம்மா ஷோபா அவர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் இருக்கும் வீடியோ தற்போது செம வைரக்காளாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஜோவிதா லிவிங்ஸ்டன் Tamil Entry! 🌟 Fans Excited for Her First Film!"

More in Cinema News

To Top