Connect with us

திடீர் மாரடைப்பு! சாப்பிட்டுவிட்டு தூங்கிய நடிகர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

Featured

திடீர் மாரடைப்பு! சாப்பிட்டுவிட்டு தூங்கிய நடிகர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

பனி விழும் மலர், வானம், காயம், கெட்டி மேளம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகர் பிரபாகரன். கடைசி 15 ஆண்டுகளாக சின்னத்திரையில் பரபரப்பாக நடித்தவர். சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்தார். ஏப்ரல் 10ம் தேதி இரவு, சீரியல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.

சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் தவித்தார். உடனே குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

மரணம் ஏற்படும் காரணம் திடீர் மாரடைப்பு எனத் தெரிவித்தனர்.
அவருக்கு வயது 62. மனைவியும், பத்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர். இந்த துயரமான செய்தி, சின்னத்திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்! அபிஷன் ஜீவிந்த் அறிமுக படம் ‘With Love’🔥”

More in Featured

To Top