Connect with us

26 வருடங்களுக்கு பிறகு.. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் மீண்டும்!

Featured

26 வருடங்களுக்கு பிறகு.. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் மீண்டும்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் ஜெயிலர்.
2023ல் வெளிவந்த இப்படத்தை இயக்கியது நெல்சன் திலீப்குமார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசை அனிருத்.

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்தனர். முதல் பாகம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து ஜெயிலர் 2 தற்போது உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து, ரஜினிகாந்தின் மனைவியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஒரு செல்பியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், படையப்பா படம் வெளியாகி 26 வருடங்கள் ஆனது என்றும், இன்று ஜெயிலர் 2-இன் முதல் நாள் படப்பிடிப்பு என்றும் பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், இதைக் கொண்டாடி வருகின்றனர்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு திரைப்படங்கள்: யார் ஜெயிக்கப்போவது?

More in Featured

To Top