Connect with us

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிகர் கார்த்தி – வைரல் போட்டோ

Cinema News

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிகர் கார்த்தி – வைரல் போட்டோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களுடன் நடிகர் கார்த்தி இருக்கும் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வேற லெவலில் ஓடிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர். பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆன இந்த சீரியல் அணிமையில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தொடஙக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுடன் நடிகர் கார்த்தி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

இதனை கண்ட ரசிகர்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக சீரியலில் களம் இறங்கிவிட்டாரா கார்த்தி என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் படப்பிடிப்பும் தற்போது கார்த்தி நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில நடைபெற்று வருவதால் நடிகர் கார்த்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடைபெறும் இடத்திற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .

அவர்களுடன் கலகலப்பாக பேசி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top