Cinema News
“துயர்மிகு நேரத்தில் கைக்கொடுப்போம்” வயநாடு மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி..!!
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வயநாடு அருகே கடந்த 3 நாட்களுக்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு உலக மக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படம் இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இயக்குநர்...
தமிழ் சினிமாவின் திரைக்கதை உலகையே தனது தனித்துவமான பாணியால் மாற்றியமைத்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் கே. பாக்யராஜ்...
🔥 2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வெற்றிகளின் ஆண்டாக மாறி வருகிறது. வருடத்தின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வெளியாகி வரும் பெரிய...
🎥 Ajay Gnanamuthu இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், Raghava Lawrence கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணிக்கான...
🔥 நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தற்போது உலகளவில் ₹200 கோடியை கடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரங்களில்...
Seeman மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதியின் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான தருணம் ஏற்பட்டுள்ளது ❤️🍼. இந்த தம்பதிக்கு அழகான பெண்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் Vijay Antony தற்போது “#AppaKutty” திரைப்படத்தின் மூலம்...
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு powerful கூட்டணி இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம்...
மோகன்லால் நடித்துள்ள #Drishyam3 திரைப்படம் வெளியான உடனே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. முதல் இரண்டு பாகங்களைப் போல முழுக்க...
🎬 இசையமைப்பாளர் Ilaiyaraaja குறித்து சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சை தற்போது தமிழ் சினிமாவில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக Karuppu...
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள C. Joseph Vijay தொடர்ந்து மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற...
🎬 நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படியாக பார்க்கப்படும் “சேயோன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...
🎬🔥 Peddi திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 18ஆம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக...
🔥 தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூர்யாவின் #VishvanathAndSons திரைப்படம் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது! ஆகஸ்ட் மாத...
🎬 “இயக்குநரா மட்டும் இல்ல… இப்போ நடிகராவும் கலக்கப் போறாரா?” — கார்த்திக் சுப்புராஜ் குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது தமிழ்...
🔥 தமிழ் சினிமாவையே மீண்டும் அதிரவைக்க தயாராகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! ஜெய்லர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தற்போது உருவாகி...
தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் தற்போது ஒரே நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெயர் தளபதி விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும்...
🏏 IPL தொடரில் இன்று நடைபெறும் மிகப்பெரிய மோதலாக Chennai Super Kings மற்றும் Sunrisers Hyderabad அணிகளின் போட்டி பார்க்கப்படுகிறது....
💔 தமிழ் சினிமா உலகையே உலுக்கிய செய்தியாக தயாரிப்பாளர் K Rajan அவர்களின் மறைவு மாறியுள்ளது. பல தசாப்தங்களாக தமிழ் திரையுலகில்...
🎬 தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பேச்சுப் பொருளாக மாறியுள்ளது நடிகர் Suriya நடித்த கருப்பு திரைப்படம்! வெளியான சில நாட்களிலேயே...