Connect with us

டாடா இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் ஜெயம் ரவி – வெளியானது புத்தம் புது தகவல்..!!

Cinema News

டாடா இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் ஜெயம் ரவி – வெளியானது புத்தம் புது தகவல்..!!

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 34 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் சில ஸ்டைலான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . இவரது நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரதர் திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் 34வது ;படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .அதன்படி கவின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டாடா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் பாபு தான் ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் . இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top