Connect with us

நடிகர் அஜித் செய்த சூப்பர் பிரியாணி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Cinema News

நடிகர் அஜித் செய்த சூப்பர் பிரியாணி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

உடல் நலக்குறைவால் சிறிது காலம் ஓய்வில் இருந்த நடிகர் அஜித் தற்போது பைக் ரைட் சென்றுள்ள நிலையில் அங்கு அவரே சூப்பரான பிரியாணி சமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை கோளாறு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி அவரின் ரசிகர்கள் நெஞ்சில் பால்வாய்த்தது .

உடல்நிலை தற்போது சரியான நிலையில், தனது நண்பர்களுடன் மீண்டும் பைக் ரைடு சென்றுள்ளார் நடிகர் அஜித் குமாரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது அவர் தனது நண்பர்களுக்காக சுவையான பிரியாணி செய்யும் வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ON THE WAY NANBA" ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதியின் GOAT படம்..!!

More in Cinema News

To Top