Connect with us

எல்லாரும் தயாராகுங்க ஒருஎட்டு பாத்துட்டு வந்துருவோம் – காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகும் ‘96’ திரைப்படம்..!!

Cinema News

எல்லாரும் தயாராகுங்க ஒருஎட்டு பாத்துட்டு வந்துருவோம் – காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகும் ‘96’ திரைப்படம்..!!

தமிழ் சினிமாவில் எவர் கிறீன் படங்களில் ஒன்றான 96 திரைப்படம் காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான் 96 . ப்ரேம்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருப்பர் .

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் இசை மிக பெரிய பிளஸ் ஆக உள்ளது . பள்ளிக் காதலையும், கல்லூரி நினைவுகளையும் ஒவ்வருவர் மனதிலும் மீட்டெடுத்த அன்றும் இன்றும் என்றும் எவர் க்ரீன் படங்களில் ஒன்றாக வலம் வரும் .

இந்நிலையில், இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நேரம் இருந்தால் நீங்களும் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top