Connect with us

தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் – லிஸ்ட் இதோ…!!

Cinema News

தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் – லிஸ்ட் இதோ…!!

தமிழ் சினிமவில் நாளை ஒரே நாளில் 6 திரைப்படங்கள் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் இந்த 6 ல் எந்த படத்தை முதலில் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் நடித்துள்ள நிலையில் அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கலக்கி உள்ளது.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் நாளை 6 சிறப்பான தரமான படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள “கோழிப்பண்ணை செல்லதுரை”

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்துள்ள “லப்பர் பந்து”

சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள “நந்தன்”

ஹிப் ஹாப் தமிழா எழுதி இயக்கி நடித்துள்ள “கடைசி உலகப் போர்”

மேலும் சத்யராஜ் நடித்த தோழர் சேகுவேரா, தோனிமா ஆகிய படங்களும் இந்த வார வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

இதில் நீங்கள் எந்த படத்தை முதலில் பார்க்க போறீங்க என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள் மக்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜாக்கிரதையால் நேர்ந்த சோகம் - பிரபல பாலிவுட் நடிகர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

More in Cinema News

To Top