Connect with us

வங்கதேச அணிக்கு எதிரான முதல் T20 போட்டி – இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு..!!

Featured

வங்கதேச அணிக்கு எதிரான முதல் T20 போட்டி – இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச இந்திய அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு ஆணிகளுக்கிடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடரை கைப்பற்றி கெத்துக்காட்டியது.

இதையடுத்து தற்போது T20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது . இதில் போபாலில் இன்று நடைபெற்ற முதல் முதலில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது.

இறுதியில் 19.5 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே குவித்தது . இதையடுத்து தற்போது 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Featured

To Top