Connect with us

அண்ணன் தயாரிப்பில் நடிக்கும் தம்பி – நடிகர் கார்த்தியின் 27 ஆவது படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது..!!

Cinema News

அண்ணன் தயாரிப்பில் நடிக்கும் தம்பி – நடிகர் கார்த்தியின் 27 ஆவது படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது..!!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் உருவாகும் நடிகர் கார்த்தியின் 27 ஆவது படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் உருவான கடந்த சில படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வர கார்த்தியின் நடிப்பில் ஒரு தரமான படத்திற்காக ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

அந்தவகையில் தற்போது கார்த்தியின் 27 ஆவது படம் குறித்த சூப்பர் டூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்குகிறார்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகும் இந்த படத்தில் கார்த்தி, அர்விந்த் சாமிஉள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'சர்தார் 2' பட சண்டை பயிற்சியாளர் மறைவு எதிரொலி - சென்னையில் நாளை மறுநாள் படப்பிடிப்பு ரத்து..!!

More in Cinema News

To Top