Connect with us

100 கோடியை கடந்து வெற்றிநடை போடும் தனுஷின் ராயன் – உலகளவில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

100 கோடியை கடந்து வெற்றிநடை போடும் தனுஷின் ராயன் – உலகளவில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

யாரும் எதிர்பார்க்காத வகையில் திரையரங்குகளில் தரமாக வெளியான தனுஷின் ராயன் திரைப்படம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் இப்படம் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த முக்க்கிய விவரம் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமா கண்டெடுத்த முத்தான நடிகர்களில் தற்போது ஒர்தான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திரையுலகில் நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த இவரது 50 ஆவது படம் தான் ராயன் .

படத்திற்கு படம் தன்னை தான் மெழுகேற்றி வரும் தனுஷ் ராயன் திரைப்படத்தின் மூலம் வெறித்தனமான இயக்குநர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் .

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் . கடந்த 26 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களுடன் வசூலிலும் தூள் கிளப்பி வரும் இப்படமா தற்போது 100 கோடையை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராயன் படம் வெளியான 8 நாட்களில் உலகளவில் இதுவரை ரூ. 107 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு - வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

More in Cinema News

To Top