Connect with us

10 ஆண்டுகள் காதல் பயணம் – விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவின் காதலர் தின பதிவு வைரல்! 💖🔥

Cinema News

10 ஆண்டுகள் காதல் பயணம் – விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவின் காதலர் தின பதிவு வைரல்! 💖🔥

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளனர். பல ஆண்டுகள் காதலித்து 2022 ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, தற்போது குடும்ப வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புகள் சென்னை வெளியே இருந்தாலும் கூட, தனது குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும் நயன்தாராவின் அணுகுமுறை ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

விக்கி – நயன் தம்பதியினர் அடிக்கடி துபாயில் தங்கியிருந்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அங்கிருந்து பகிரப்படும் புகைப்படங்கள் இணையத்தில் விரைவாக வைரலாகின்றன.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தனது கணவருடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து, “10 வருடங்களுக்கு மேலான பயணம்” என உணர்ச்சிமிகு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை நெகிழ வைத்ததுடன், சமூக வலைதளங்களில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top