Connect with us

கிளியோபாட்ராவாக மாறிய VJ மகேஸ்வரி!

Cinema News

கிளியோபாட்ராவாக மாறிய VJ மகேஸ்வரி!

சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கும் VJ மகேஸ்வரி, இப்போ வெளியிட்டிருக்கிற ஒரு புது வீடியோ பலரையும் திரும்பிப் பார்க்க வச்சிருக்கு!

அப்படி என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா? அவங்க பாலில் குளிச்சிருக்காங்க!

இதைக் கேட்டதும் நம்மளுக்கு ஞாபகம் வர்றது எகிப்து ராணி கிளியோபாட்ராதான். அழகைப் பராமரிக்க கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளிச்சாங்கன்னு ஒரு பிரபலமான கதை இருக்கு. ஆனா, அதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இல்லை.

இந்நிலையில், மகேஸ்வரி வெளியிட்ட இந்த வீடியோ பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கு. இந்தக் குளியல் தன்னோட மனதுக்குப் புத்துணர்ச்சி கொடுத்ததாகவும் மகேஸ்வரி தெரிவித்திருக்காங்க.

ஒருபக்கம் இது வித்தியாசமான ஸ்பா அனுபவம்னு பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் பால் மாதிரியான உணவுப் பொருளை இப்படிக் குளிக்கப் பயன்படுத்துவது வீணடிப்புதானேன்னு நெகட்டிவ் கமெண்ட்ஸும் வந்துட்டிருக்கு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Jailer 2 Box Office: மீண்டும் மாஸ் காட்டிய ரஜினி! ஒரே நாளில் ரூ.24 கோடி வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா ஜெயிலர் 2?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top