Connect with us

சாலை விபத்தில் இறந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்..!!

Featured

சாலை விபத்தில் இறந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்..!!

மலேஷியாவில் சாலை விபத்தில் உயிரிழந்த காதல் ஜோடிக்கு குடும்பத்தினர் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலேஷியாவில் ஜிங்ஷன் – லீ என்ற காதல் ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது . இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகும் சந்தோஷத்தில் ஒன்றாக ஊரை வலம் வந்தபோது கடந்த மாதம் மே 24ம் தேதி நடந்த சாலை விபத்தில் காதலர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காதலர்களின் இறப்பு அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு உயிரிழந்த ஜிங்ஷன் – லீ ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த திருமணத்தின் மூலம் இறப்பிற்கு பின்னும் இருவரும் இணைந்து வாழ்வர் என குடும்பத்தினர் நம்புகின்றனர்

மலேஷியாவில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சர்ச்சைகளுக்கு முடிவா? ‘ஜனநாயகன்’ நாளை hearing 💥 🔥

More in Featured

To Top