Connect with us

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் தலைப்பு வெளியானது.!!

Cinema News

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் தலைப்பு வெளியானது.!!

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் முக்கிய இடங்களில் இருப்பவர்கள் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் . இவர்கள் இருவரும் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த புதிய படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு Moon walk என பெயரிடப்பட்டுள்ளதாக டக்கரான போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி உறுதியா? ‘சீன்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியானது.. ஜெயிலர் 2 வசூலுக்கே சவாலா?

More in Cinema News

To Top