Connect with us

குட்டி கோலி வந்தாச்சு : விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..!!

Featured

குட்டி கோலி வந்தாச்சு : விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..!!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர் .

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இவரும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது .

இத்தாலி நாட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த ஜோடியின் திருமண வீடியோ அப்போது செம வைரலாக வலம் வந்தது ,

திருமணத்திற்கு பின் அனுஷ்கா பழையபடி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததால் பல கருத்துக்களும் இணையத்தில் பரவி வந்தன .

இப்படி இருக்கும் நிலையில் அனுஷ்காவுக்கும் – விராட் கோலிக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் தற்போது தங்களுக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top