Connect with us

சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா சப்லே செய்த பெற்றோர் கைது

Featured

சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா சப்லே செய்த பெற்றோர் கைது

கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைபட்டு கிடைக்கும் மகனுக்கு கஞ்சா சப்லே செய்த பெற்றோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதாப் என்ற நபர் கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது மகனை பார்க்க பிரதாப்பின் பெற்றோர் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துளள்னர் .

பிரதாப்பை எப்போதெல்லாம் பார்க்க வருகிறார்களோ அப்போதெல்லாம் அவருக்கு கஞ்சா கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் வழக்கம் போல தங்களது மகனை பார்த்த வந்த அவர்களிடம் , கஞ்சா பொட்டலங்கள் இருப்பதாய் கண்டு பிடித்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

30 கிராம் கஞ்சாவை துணிப்பையில் மறைத்து எடுத்து வந்த [பிரதாப்பின் பெற்றோர்கள் சந்திரசேகர் – தீபா தம்பதியை கைத செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top