Connect with us

திடீரென ஆன்மீகத்தில் குதித்த நடிகர் விஜய் – பிரபல கோவிலில் விஜய் இருக்கும் வைரல் போட்டோ இதோ..!!!

Cinema News

திடீரென ஆன்மீகத்தில் குதித்த நடிகர் விஜய் – பிரபல கோவிலில் விஜய் இருக்கும் வைரல் போட்டோ இதோ..!!!

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தற்போது தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு கோட் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளுக்கு நடுவில் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிலருடன் எடுத்த போட்டோ இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top