Connect with us

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த முன்னணி நடிகை!

Featured

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த முன்னணி நடிகை!

நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம், பொங்கலுக்கு வெளியிடப்பட இருக்கும்போது திடீரென தள்ளிப்போய்விட்டது. இந்தப் படம் தற்போது ஜனவரி 30 அல்லது 31ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிறகு, விக்ரம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவியிடம் பேசப்பட்டதாக கூறப்பட்டது, ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

இதன் பின்னர், நடிகை பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 விஜய்–திரிஷா சர்ச்சை: அமீர் கடுமையாக விமர்சனம், சமூக வலைதளங்களில் பரபரப்பு!

More in Featured

To Top