Connect with us

ரீ-ரிலீசாகும் கேப்டனின் மாஸ் படங்கள் – என்னென்ன படம் தெரியுமா?

Featured

ரீ-ரிலீசாகும் கேப்டனின் மாஸ் படங்கள் – என்னென்ன படம் தெரியுமா?

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்தவர். சினிமாவில் மக்களை கவர்ந்தாராய், அதேபோல் அரசியலில் தனக்கென ஒரு தடம் பிடித்தார். ஆனால் உடல்நிலை பிரச்சினை காரணமாக, ஒருகட்டத்தில் வீட்டிலேயே முடங்கினார்.

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்தார். அவர் நடித்த 100வது படமான “கேப்டன் பிரபாகரன்”, 1991ல் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டிருந்தது. மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு 34 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது “கேப்டன் பிரபாகரன்” படத்தை 4K தரத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றது. அதேபோல் 2000ம் ஆண்டு வெளியான “வல்லரசு” படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top