Connect with us

வைரலாகிவரும் விஜய் சேதுபதியின் ஹிந்தி படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ Trailer!

Cinema News

வைரலாகிவரும் விஜய் சேதுபதியின் ஹிந்தி படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ Trailer!

விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடித்த பாலிவுட் திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிறிஸ்துமஸ்ஸை மையமாகக் கொண்டிருக்கும் இந்த படத்தின் கதை டைம் டிராவல் கொண்ட படமாக தெரிகிறது. விஜய் சேதுபதி தனது மனைவி கேத்ரினா மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் டைம் ட்ராவல் காரணமாக ஏற்படும் விபரீதம்.

ஒரு பெண்ணை விஜய் சேதுபதி வீட்டுக்கு அழைத்து வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒரு கொலை என இரண்டாம் பாதிக்கு மேல் கதை விறுவிறுப்பாக செல்லும் என்று இந்த ட்ரெய்லர் இருந்து தெரிய வருகிறது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ப்ரீத்தம் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினாவுடன் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, அஸ்வின் கலாசேகர் சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top