Connect with us

விஜய்யின் சாதனையை முறியடித்தது! குட் பேட் அக்லி மாஸ் டீசர்..

Featured

விஜய்யின் சாதனையை முறியடித்தது! குட் பேட் அக்லி மாஸ் டீசர்..

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் அஜித்தை மாஸாக செதுக்கி இருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு ரசிகராக அவர் என்ன செய்யமுடியுமோ, அதை வெறித்தனமாக செய்திருந்தார். பில்லா அஜித் கெட்டப் மட்டும் வேற லெவலில் இருந்தது.

நேற்று மாலை வெளிவந்த இந்த டீசர் தற்போது யூடியூப்பில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுக்கொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்கள் குட் பேட் அக்லி டீசரை பார்த்துள்ளனர்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த நிலையில், அந்த சாதனையை அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் முறியடிக்கப்போகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதான்..

More in Featured

To Top