Connect with us

பட்டம் பெற்ற இந்திரஜா… கணவர் மற்றும் குழந்தையுடன் வைரலாகும் புகைப்படங்கள்!

Featured

பட்டம் பெற்ற இந்திரஜா… கணவர் மற்றும் குழந்தையுடன் வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பெயர் மற்றும் புகழை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.

இப்போது, வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தில் நடிக்க தொடங்கி, சில படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின், தனது முறைமாமனை திருமணம் செய்து கொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இந்திரஜா அவர் படித்த எதிராஜ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, படித்து வாங்கிய பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்த படத்தில் ரஜினியின் மாஸ் காம்போ: முன்னணி இயக்குநர் இணைப்பு!

More in Featured

To Top