Connect with us

ஆட்டோவில் சென்ற நடிகை சமந்தா – வைரலாகும் வீடியோ..

Featured

ஆட்டோவில் சென்ற நடிகை சமந்தா – வைரலாகும் வீடியோ..

நடிகை சமந்தா தற்போது பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற சில காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவரது புதிய வாழ்கை முடிவில், சமந்தா தற்போது மும்பையில் செட்டில் ஆகி உள்ளார். மேலும், அவர் ஜிம் செல்லும் வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்த நிலையில் சமந்தா தற்போது ஆட்டோவில் பயணம் செய்து இருக்கிறார். ஆட்டோவில் எடுத்த வீடியோவை அவர் தனது சமூக ஊடகங்களில் வெளியிட, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திடீரென கண்கலங்கிய VJ மணிமேகலை! ஜீ தமிழில் என்ன நடந்தது?

More in Featured

To Top