Connect with us

விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ்: நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Featured

விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ்: நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான “விடாமுயற்சி” திரைப்படம், திரையரங்கில் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட மங்காத்தா கம்போ இணைய, இது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. பிப்ரவரி 6ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் ரூ. 152 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இப்போது, அஜித் ரசிகர்களுக்காக “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. மார்ச் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கில் படம் கொண்டாடப்பட்ட போல, ஓடிடி தளத்திலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top