Connect with us

கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டம் : ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரல் வீடியோ..!!

Cinema News

கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டம் : ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரல் வீடியோ..!!

நடிகர் விஜய் இன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் எண்ணற்ற ரசிகர்களின் தளபதியாகவும் வலம் வருபவர் தான் விஜய் அவர்கள் .

இவரது நடிப்பில் தற்போது சிறப்பாகவும் தரமாகவும் உருவாகி வரும் படம் தான் தி கோட் . AGS நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை சிற்பமாக கொண்டாடி வரும் நிலையில் கோட் படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top