Connect with us

விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம் – அரசியல் கட்சி தலைவர் சொன்ன பகீர் தகவல்..!!

Featured

விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம் – அரசியல் கட்சி தலைவர் சொன்ன பகீர் தகவல்..!!

அரசியல் களத்தில் புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள விஜய் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறிருப்பது பெரும் பரபரப்பி ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நடிகர் விஜய் குறித்து பேசியதாவது :

நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார், அவருடைய கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது . ஆனால் 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

கூத்தாடிகளை கொண்டாடும் மனநிலை தமிழகத்தில் மாற வேண்டும். நான் பேசி சென்ற பிறகு என்னனை விஜய் ரசிகர்கள் கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை .

காலம் காலமாய் அரசியலில் இருந்து அதிலேயே ஊறிப்போய் இருக்கும் அரசியவாதிகளுக்கே இங்கு நிலைமை மோசமாக உள்ளது என வெளிமுருகன் பேசியுள்ளார் .

வேல்முருகனின் இந்த பேச்சுக்கு அவர் சொன்னது போலவே விஜயின் ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுநாள் வரை எத்தனையோ அரசியல் காட்சிகள் தொடங்கப்பட்டு உள்ளது ஆனால் அவர்களால் இன்றுவரை எந்த ஒரு பயனும் மக்களுக்கு நடக்கவில்லை என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Featured

To Top