Connect with us

🎬 ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ – பொன்ராம் உறுதி!

Cinema News

🎬 ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ – பொன்ராம் உறுதி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மெகா ஹிட்டாக உருவெடுத்தது. பொன்ராம் இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த காமெடி–குடும்ப படம், சிவகார்த்திகேயன்–சூரி கூட்டணியின் நகைச்சுவை, ரசிக்கத்தக்க காதல் காட்சிகள் மற்றும் டி.இமான் இசையில் அமைந்த பாடல்களால் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தது. இந்த நிலையில்,


சமீபத்திய பேட்டியில் பேசிய இயக்குநர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படம் நிச்சயமாக உருவாகும் என உறுதி தெரிவித்துள்ளார். இது தன்னுடைய கனவு மற்றும் சவாலான திட்டம் என்றும் அவர் கூறியுள்ளதால், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top