Connect with us

ரீ ரிலீஸில் வசூல் வேட்டை நடத்திய வாரணம் ஆயிரம் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

Cinema News

ரீ ரிலீஸில் வசூல் வேட்டை நடத்திய வாரணம் ஆயிரம் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த படமான வாரணம் ஆயிரம் படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வசூலை ஈட்டி உள்ளது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யாவின் அசத்தலான நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம்.

நடிகர் சூர்யாவின் திரைவாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம் இன்று வரை அவர் நடித்த திரைப்படங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

தந்தை மகன் உறவு மற்றும் காதலின் ஆழத்தை அழகாக எடுத்துச்சொன்ன இப்படம் பலருக்கும் பெவரட் படமாக வலம் வருகிறது.

இந்நிலையில் இப்படம் சமீபத்தில் கர்நாடகாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கொடுத்து அஞ்சலை பாட்டிற்கு திரையரங்கமே ஆடியது .

அந்தவகையில் இப்படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.2.10 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக ஒரு தரமான தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரசிகர்களின் ஆரவாரத்துடன் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச முடிவு - பேட்டிங்கில் மிரட்டுமா குஜராத்..?

More in Cinema News

To Top