Connect with us

மும்பை தொழிலதிபரை மணக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் – வைரலாகும் நிச்சியதார்த்த புகைப்படங்கள்

Cinema News

மும்பை தொழிலதிபரை மணக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் – வைரலாகும் நிச்சியதார்த்த புகைப்படங்கள்

நடிகர் சரத்குமாரின் மகளும் பிரபல நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார் . என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் இவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் நல்ல படங்களில் நடிக்க வேண்டி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவரிடம் இருந்து ஒரு சிறப்பான தரமான செய்தி ஒன்று வந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகை வரலட்சுமி அறிவித்துளளார் .

இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதனை அடுத்து தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

More in Cinema News

To Top