Connect with us

வடிவேலு 5 கோடி மானநஷ்டஈடு வழக்கில் அதிரடி நீதிமன்ற உத்தரவு!

Featured

வடிவேலு 5 கோடி மானநஷ்டஈடு வழக்கில் அதிரடி நீதிமன்ற உத்தரவு!

நடிகர் வடிவேலு தனது மீது அவதூறாக பேசப்பட்டதால் ரூ. 5 கோடி மானநஷ்டஈடு மற்றும் பேச்சு தடை விடுவது குறித்து, சிங்கமுத்துவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, விசாரணை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடிகர் வடிவேலு சாட்சியங்களை அளித்தார். அதன்பின், சிங்கமுத்து தரப்பின் வழக்கறிஞர், வடிவேலுவுடன் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரியதோடு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, அங்கு குறுக்கு விசாரணை நடக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top